About US

Untitled-1

NAME

இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம்

 

VISION

தூய தேசம் –  PURE NATION

 

MISSION

கல்வி மேம்பாடு,திறன்,ஓழுக்கம்,பண்பாடு மற்றும் ஆன்மீக விருத்தி என்பவற்றுக்கு ஊடக மாணவர்களை புடம் போட்டு பன்முக ஆளுமைகளாக உருவாக்கி தேச நிர்மாணப் பணியில் பங்களிப்பு செய்ய வாய்ப்பளித்தல்.

 

செயற்களம்

ஜம்இய்யா தனது செயற்பாடுகளை இலகு வழிமுறையில் முன்னெடுப்பதற்காக செயற்களத்தை இயக்கம்,சமூகம்,நாடு என்று அணுகுகின்றது.