Asafeer Mentors Training Program – AMTP

Asafeer Mentors Training Program – AMTP அஸாபிர் வகுப்புக்களை நடாத்துவோருக்கான பயிற்ச்சித் தொடரில் 2 ஆவது அமர்வு 2017.03.18 ஆம் திகதி வரகாபொல Fox Hill வளாகத்தில் நடைபெற்றது. திறன் விருத்தியை மையமாக்க கொண்டு நடைபெற்ற இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் முன்னாள மத்திய சபை உறுப்பினர் சகோ. அஸாம் அவர்களும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் மத்திய சபை உறுப்பினரகளான சகோ. உமைர் மற்றும் சகோ சாபிக் வளவாளர்களாகவும் பயிற்றுவிப்பாளர்களாகவும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)