Asafeer Mentors Training program – Inauguration Session

அஸாபீருல் இஸ்லாம், ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் தரம் 6 முதல் 9 வரையான வகுப்பு மாணவர்களுக்காக நடாத்தப்படும் வாராந்த வகுப்பாகும். இதனை சிறப்பாகவூம் வினைத்திறனாகவூம் நடாத்த நடாத்துபவர்களுக்கான பயிற்சியை இலக்காகக்கொண்டு, சகல பயிற்சிகளையூம் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள Asafeer Mentors Training Program – AMTP பயிற்சி நெறியின் முதலாவது குழுவின் ஆரம்ப அமர்வானது 18.02.2017 அன்று Foxhill Resourt, வரகாபொல இல் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)