Awarding Ceremony of Asafeer Cultural Day 2016 National Level Competitions

Asafeer Cultural Day 2016 தேசிய மட்டப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வூ 2017.03.18 ஆம் திகதி தாருள் ஈமான் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றியோர் மற்றும் பெற்றௌர்களும் உள்ளடங்களாக சுமார் 130 பேர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய ஷஷுரா சபைத் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் அவர்களும் சிறப்புப் பேச்சாளராக வைத்தியர் நஸீஹா அவர்களும் சிறப்பு அதிதிகளாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் உஸைர் இஸ்லாஹி மற்றும் மஜ்லிஷ் ஷுரா உறுப்பினர் சட்டத்தரணி அஷ்ரப் அவர்களும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பொதுச் செயளாலர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மட் இஸ்லாஹி அவர்களும்  ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் பொதுச் செயளாலர் சட்டத்தரணி ருடானி ஸாஹிர் மற்றும் உப நாஸிம் அஷ்ஷெய்க் அர்கம் நளீமி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பங்குபற்றியோருக்கு சான்றதல்களும் வெற்றியீட்டியோருக்கு சான்றிதல், பதக்கங்கள் மற்றும் Islamic Book House Voucher வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)