Country

உலக சமூக நீதித் தினம்

உலக சமூக நீதித் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் பெப்ரவரி 20 ஆம் திகதி கொழும்பு விகாரமகாதேவி திறந்த வெளி அரங்கில் நிகழ்வொன்று நடைபெற்றது. மாலை [...]

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

ஸ்ரீலங்கா இஸ்லாமிய இயக்கம் மற்றும் Islamic Inspiring Words (IiWords)  என்பன இணைந்து வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு தமது கல்வி நடவடிக்கையை தொடர முடியாதுள்ள மாணவர்களுக்கு உதவும் முகமாக வழங்கப்பட்டு வருகின்ற கற்றல் [...]

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை; நீதியான விசாரணை வேண்டும்

கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் கடந்த வியாழக்கிழமை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நள்ளிரவில் கொல்லப்பட்ட சம்பவம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அச்சமும், பீதியும் சூழ்ந்து கிடந்த ஆட்சியொன்றை துரத்தியடித்து இந்நாட்டு மக்கள் தோற்றுவித்த [...]

மீண்டும் பள்ளிக்கு போகலாம்

ஜூன் மாதமளவில் நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது கற்றல் உபகரணங்களை இழந்து கல்விகற்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்து நிற்கும்  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,மற்றும் பாதணிகளை கையளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாம்,நான்காம் கட்ட [...]

Helping Children Go Back To School நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடக மாநாடும் திட்ட அறிமுக நிகழ்ச்சியும்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு பேரனர்த்ங்களால் பாதிக்கப்பட்டு இதுவரை பாடசாலை உபகரண உதவிகளை பூரணமாகப் பெற்றிராத மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் முகமாக IiWords (Islamic Inspiring Words) எழுத்தாளர் [...]

பொருநாள் தின பலகார விநியோகம்

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மற்றும் சுரகிமு ஸ்ரீலங்கா அமைப்பு ஆகியவை இணைந்து பல வருடங்களாக நடைபெற்று வருகின்ற மாற்றுமத மக்களுக்கான பொருநாள் தின பலகார விநியோகம் இம்முறையும் இலங்கை ஜமாஅத்தே [...]

பாடசாலை கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

அண்மையில் ஏற்பட்ட வெள்ள இடரால் பாதிப்புற்று கல்விகற்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் “சோலேஸ்” (SOLACE) நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குராப்பண நிகழ்வு நேற்று (02.06.2016) மாபோல,வத்தளை [...]

தூவானம் கலை விழா

கலை இலக்கியத்துக்கு புத்துயிர்ப்பூட்டும் வகையிலும் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவை வளர்க்கும் பொருட்டும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் கலை இலக்கிய பகுதியால் ஏற்பாடு செய்யப்பட தூவானம் கலை விழா 02.05.2016    திங்கட்கிழமை கொழும்பு [...]

நாஸிமின் 36வது ஆண்டு நிறைவு தினச்செய்தி…

1980 மே மாதம் 3ம் திகதி ஒரு மகத்தான நாள். ஆம், அன்றைய தினத்தில் தான் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மாணவ இளைஞர்களை இஸ்லாமிய விழுமியங்களின் நிழலில் அறிவு, ஆன்மீகம், திறன், [...]

காலநிலை மாற்றத் தாக்கங்களும், விவசாயமும் கிருமிகளற்ற இலங்கையும்.

2016 மார்ச் 06ம் திகதி இலங்கை அரசாங்கம் ‘வச விச நெதி ரடக்’ என்ற வேளான்மை இரசாயனப் பொருட்கள் மூலம் செய்யப்படுகின்ற உரப் பொருட்களை தடை செய்தல் மற்றும் அதற்குப் பதிலீடாக [...]