Society

மனிதவள அபிவிருத்தி நிகழ்ச்சி 2016

YDP பயிற்சி நெறியை முடித்த மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட விஷேட பயிற்சிநெறியான மனிதவள அபிவிருத்தி நிகழ்ச்சி கடந்த 28.09.2016 தொடக்கம் 07.10.2016 வரை 10 நாட்கள் கொண்ட வதிவிட செயலமர்வொன்று இடம்பெற்றது. மேலும் [...]

YDP Awarding Ceremony 2016

முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் இணைந்து நடாத்திய 2016 ஆம் ஆண்டுக்கான இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் [...]

13 வது குறிமுறையாக்கல்,எந்திரனியல் பட்டறை

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் நிந்தவூர் கிளை uplift Education அமைப்போடு இணைந்து நடாத்திய குறிமுறையாக்கல், எந்திரனியல் பட்டறை  (Coding and Robotics) கிளைத் தலைவர் ஏ.எச்.எம்.இம்தாத் தலைமையில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. 35மாணவர்கள் கலந்துகொண்ட இப் பட்டறையில் [...]

உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்காக EMINENCE -2016

இலங்கையின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்விபயிலும் மாணவர்களை இஸ்லாமிய அழைப்பு பணியோடு ஒன்றிணைக்க ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் EMINENCE நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்கிறது. அந்தவகையில் இந்நிகழ்வு எதிர்வரும் 28.05.2016 [...]

புதிய மாணவர்களுக்கான திசை முகப்படுத்தல் பயிற்ச்சி நெறி

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரிக்கு நடப்பாண்டிற்கு புதிய மாணவர்களாக அனுமதி பெற்றுள்ள 62 மாணவர்களுக்கான 05 நாள் திசை முகப்படுத்தல் பயிற்ச்சி நெறியானது 08.05.2016 முதல் 12.05.2016 வரை ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் [...]

நாஸிமின் 36வது ஆண்டு நிறைவு தினச்செய்தி…

1980 மே மாதம் 3ம் திகதி ஒரு மகத்தான நாள். ஆம், அன்றைய தினத்தில் தான் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மாணவ இளைஞர்களை இஸ்லாமிய விழுமியங்களின் நிழலில் அறிவு, ஆன்மீகம், திறன், [...]

Mentors’ Summit 2016

அப்லிப்(க)ட் எடியுகேஸன் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊழியர் சந்திப்பு 02.04.2016 சனிக்கிழமை கொழும்பு– 09 இல் அமைந்துள்ள YMMA கட்டிடத்தில் நடந்தது. இந் நிகழ்வில் இவ்வருடத்துக்கான செயற்திட்டங்களாக போதை ஒழிப்புவாரம், ISA பயிற்சிநெறி, Lets Count எனும் [...]

தரம் 9 மாணவர்களுக்கான ‘Fun with Numbers’

ஜம்இய்யாவின் பாடசாலை பிரிவானது தரம் 9 மாணவர்களின் கணித பாடத்தில் ஒர் உறுதியான அடித்தளத்தை இடுவதையும் இளம் வயதில் சரியான கல்வி வழிகாட்டலை வழங்குவதையும் நோக்காகக் கொண்டு ‘Fun with Numbers’ [...]

க.பொ.த. ச/த மாணவர்களுக்கன வர்த்தக பாட செயலமர்வு

ஜம்இய்யாவின் பாடசாலை பிரிவானது இம்முறை க.பொ.த. ச/த பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்கள் வர்த்தகப் பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு தயார்படுத்துவதை நோக்காகக் கொண்டு அவர்களுக்கான வர்த்தக பாட செயலமர்வொன்றை திட்டமிட்டிருந்தது. அதனடிப்படையில் [...]

YDP Awarding Ceremony – 2015

2015 ஆம் ஆண்டு உ/த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (௦4/10/2015) அன்று காலை [...]