மனிதவள அபிவிருத்தி நிகழ்ச்சி 2016

YDP பயிற்சி நெறியை முடித்த மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட விஷேட பயிற்சிநெறியான மனிதவள அபிவிருத்தி நிகழ்ச்சி கடந்த 28.09.2016 தொடக்கம் 07.10.2016 வரை 10 நாட்கள் கொண்ட வதிவிட செயலமர்வொன்று இடம்பெற்றது. மேலும் [...]

YDP Awarding Ceremony 2016

முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் இணைந்து நடாத்திய 2016 ஆம் ஆண்டுக்கான இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் [...]

Helping Children Go Back To School நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடக மாநாடும் திட்ட அறிமுக நிகழ்ச்சியும்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு பேரனர்த்ங்களால் பாதிக்கப்பட்டு இதுவரை பாடசாலை உபகரண உதவிகளை பூரணமாகப் பெற்றிராத மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் முகமாக IiWords (Islamic Inspiring Words) எழுத்தாளர் [...]

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் – தேசிய அங்கத்தவர் மாநாடு – 2016

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 4வது தேசிய அங்கத்தவர் மாநாடு கடந்த 06.08.2016 யில் பிலிமதலாவை ஜீ.வீ.எஸ். டி சில்வா கேட்போர் கூடத்தில் இயக்கத்தின் தேசியத் தலைவர் எம்.எல்.எம்.தெளபீக் தலைமையில் நடைபெற்றது. [...]

பொருநாள் தின பலகார விநியோகம்

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மற்றும் சுரகிமு ஸ்ரீலங்கா அமைப்பு ஆகியவை இணைந்து பல வருடங்களாக நடைபெற்று வருகின்ற மாற்றுமத மக்களுக்கான பொருநாள் தின பலகார விநியோகம் இம்முறையும் இலங்கை ஜமாஅத்தே [...]

பாடசாலை கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

அண்மையில் ஏற்பட்ட வெள்ள இடரால் பாதிப்புற்று கல்விகற்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் “சோலேஸ்” (SOLACE) நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குராப்பண நிகழ்வு நேற்று (02.06.2016) மாபோல,வத்தளை [...]

13 வது குறிமுறையாக்கல்,எந்திரனியல் பட்டறை

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் நிந்தவூர் கிளை uplift Education அமைப்போடு இணைந்து நடாத்திய குறிமுறையாக்கல், எந்திரனியல் பட்டறை  (Coding and Robotics) கிளைத் தலைவர் ஏ.எச்.எம்.இம்தாத் தலைமையில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. 35மாணவர்கள் கலந்துகொண்ட இப் பட்டறையில் [...]

உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்காக EMINENCE -2016

இலங்கையின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்விபயிலும் மாணவர்களை இஸ்லாமிய அழைப்பு பணியோடு ஒன்றிணைக்க ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் EMINENCE நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்கிறது. அந்தவகையில் இந்நிகழ்வு எதிர்வரும் 28.05.2016 [...]

புதிய மாணவர்களுக்கான திசை முகப்படுத்தல் பயிற்ச்சி நெறி

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரிக்கு நடப்பாண்டிற்கு புதிய மாணவர்களாக அனுமதி பெற்றுள்ள 62 மாணவர்களுக்கான 05 நாள் திசை முகப்படுத்தல் பயிற்ச்சி நெறியானது 08.05.2016 முதல் 12.05.2016 வரை ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் [...]

அறிமுக நிகழ்வும் இராப் போசன அமர்வும்

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் சுமார்  நான்கு தசாப்தங்களாக மாணவர்களின் அறிவு ஆன்மீகம் திறன் என்பவற்றை விருத்தி செய்யும்நோக்கோடு நாடுபூராகவும்  44 கிளைகளில் செயற்பட்டுவருகின்றது. அந்த வகையில் இயக்கத்தின் புதிய மூலோபாய [...]