Asafeer Cultural Day தேசிய மட்டப் போட்டிகளின் முடிவுகள்

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் சிறுவர் பகுதியான அஸாபீர் பிரிவின் தேசிய மட்ட அஸாபீர் கலாசாரத் தினப் போட்டிகள் 21.01.2017 (சனிக்கிழமை) அன்று கொழும்பு அல் ஹிதாயா முஸ்லிம் வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடந்தேறியது. நாடெங்கிலுமிருந்து கிளை மட்ட மற்றும் மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றிய இந்நிகழ்வில் கட்டுரை, பேச்சு, சிறுகதை, கவிதை, அரபு எழுத்தணி, ஓரங்க நாடகம், பாடல் உள்ளிட்ட தனி நிகழ்வூகளும் குழு நாடகம், குழுப்பாடல்கள், வில்லுப்பாட்டு உள்ளடங்கலான பலதரப்பட்ட குழு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அங்குரார்ப்பன நிகழ்வில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் மத்திய சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு நிகழ்ச்சிகளின் நடுவர்களாக ஜாமிய்யா நளீமிய்யா கலாபீட இறுதி வருட மாணவர்கள் மற்றும் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி இறுதி வருட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேற்படி போட்டி நிகழ்ச்சிகளின் முடிவுகள்…

Please click the link below to access results.

ASAFEER CULTURAL DAY 2016 RESULTS

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)