SAFTA – Spiritual Awakening For Teen Agers

ரமழான் விடுமுறை காலத்தை பயனுள்ளதாக அமைத்துக் கொள்வதை முன்னிட்டும், மாணவர்களது ஆன்மீக ஒழுக்க வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு ஶ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தரம் 6,7,8 மற்றும் 9 ஆண் மாணவர்களுக்கான SAFTA (Spritual Awakening For Teen Agers) பயிற்சிநெறி இம்முறையும் நாடளாவிய ரீதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நடைபெறும் திகதி, இடங்கள் பற்றிய விபரங்கள்  அறிந்து கொள்ளவும், உங்களது பெயர்களை பதிவு செய்து கொள்வதற்கும், SAFTA பற்றிய மேலதிக தகவல்களுக்கும் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய  மாவட்ட பொறுப்பாளர்களின் விபரம்:

  1. புத்தளம் மாவட்டம் : சகோ. ஆகிப் – 077 059 9778
  2. கண்டி மாவட்டம் : சகோ. நஸீப் – 077 471 0274
  3. மாத்தளை மாவட்டம் : சகோ மனாஸ் – 075 643 5656
  4. மட்டக்களப்பு மாவட்டம் : சகோ பயாஸ் – 077 505 3891
  5. அம்பாரை மாவட்டம் : சகோ. இப்ஜாஸ் – 077 418 2793
  6. கேகாலை மாவட்டம் : சகோ அப்பான் – 076 995 5323
  7. களுத்தரை மாவட்டம் : சகோ ருஸ்தி – 077 579 2470
  8. கம்பஹா மாவட்டம் : சகோ ஆமிர் – 077 452 4689
  9. கொழும்பு மாவட்டம் : சகோ உஸாமா – 077 164 8022
  10. காலி மாவட்டம் : சகோ பாஸில் – 071 642 0016
  11. அநுராதபுர மாவட்டம் : சகோ ரிழ்வான் – 077 650 1621
  12. ஏனைய மாவட்டங்கள் : சகோ பஸ்லான் – 076 729 5910 /சகோ நஸீப் – 077 932 0809
  13. அஸாபீர் தேசிய பகுதி – 077 293 0619

Safta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)